15.6 C
New York
Tuesday, May 21, 2024

Buy now

10ம் / 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2023 – SECR Recruitment 2023!

தென்கிழக்கு மத்திய ரயில்வேயின் (SECR) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Pay Matrix Level – 1, 2, 3, 4, 5 என்ற ஊதிய அளவுகளின் கீழ் விளையாட்டு வீரர்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள Railway Officers பணிக்கான 46 காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

SECR நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்: தென்கிழக்கு மத்திய ரயில்வே (SECR)
பதவியின் பெயர்: Sports Quota Railway Officers (Pay Matrix Level – 1, 2, 3, 4, 5)
காலிப்பணியிடங்கள்: 46 பணியிடங்கள்
பணிக்கான தகுதி: 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ITI, Diploma, Graduate Degree
பணிக்கான வயது: 01.01.2024 அன்றைய நாளின் படி, 18 வயது முதல் 25 வயது வரை
வயது தளர்வு: அறிவிப்பில் காணவும்
ஊதியம்: Pay Matrix Level – 1, 2, 3, 4, 5 என்ற ஊதிய அளவுகளின் படி
தேர்வு செய்யப்படும் முறை: Trial Test
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்ப கட்டணம்: ரூ.250/- முதல் ரூ.500/- வரை
விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.11.2023
Download Notification Link:

Click Here

Online Application Link: Click Here
Official Website Link: Click Here

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles