6.7 C
New York
Saturday, April 27, 2024

Buy now

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு – மாதம் ரூ.31,000/- சம்பளம்!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு – மாதம் ரூ.31,000/- சம்பளம்!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Junior Research Fellow/Project Fellow பணிக்கென 01 காலிப்பணியிடங்கள்  நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. இப்பணிக்கு மாதம் ரூ.31,000/- சம்பளமாக வழங்கப்படும். விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Junior Research Fellow / Project Fellow பணி பற்றிய முழு விவரங்கள்:
 

 

நிறுவனத்தின் பெயர்:

 

 

Pondicherry University

 பணியின் பெயர்:  

Junior Research Fellow/Project Fellow

 

காலிப்பணியிடங்கள் :  

01

 

 

கல்வி தகுதி :

 

 

பணி சார்ந்த துறையில் M.sc

 

 சம்பளம் பற்றிய விவரம்:  

மாதம் ரூ.31,000/-

 

 

தேர்வு செய்யப்படும் முறை:

 

Interview
 

பதிவு செய்யும் முறை:

 

Offline
 

விண்ணப்பிக்க இறுதி  நாள்:

 

05.01.2024
 

Download Notification Link:

 

Click Here
 

Application Form Link:

 

Click Here
Official Website Link :  

Click Here

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles