21.8 C
New York
Saturday, May 18, 2024

Buy now

இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட்டில் ரூ.1,06,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – HAL Recruitment 2023!

Senior Medical Officer பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் குறித்த அறிவிப்பானது இன்று (17.10.2023) வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் (HAL) ஆனது வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் 01 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Senior Medical Officer பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்: இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் (HAL)
பதவியின் பெயர்: Senior Medical Officer (Physician)
மொத்த பணியிடங்கள்: 01 பணியிடம்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: MBBS + Post Graduate Degree / Post Graduate Diploma / 02 ஆண்டு அனுபவம்
விண்ணப்பிக்க தேவையான வயது: 06.11.2023 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 45 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: ரூ.1,06,000/-
தேர்வு செய்வதற்கான வழிமுறை: நேர்காணல்
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க இறுதி நாள்: 06.11.2023
Download Notification & Application Form Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles