8.4 C
New York
Saturday, April 27, 2024

Buy now

Spices Board மசாலா வாரியத்தில் மாதம் ரூ.20,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023!

Spices Board மசாலா வாரியத்தில் மாதம் ரூ.20,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023!

மசாலா வாரியம் (Spices Board)  நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் Trainee Analyst Chemistry பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.20,000/- சம்பளமாக வழங்கப்படும். விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Trainee Analyst Chemistry பணி பற்றிய முழு விவரங்கள்:
 

 

நிறுவனத்தின் பெயர்:

 

 

Pondicherry University

 பணியின் பெயர்:  

Trainee Analyst Chemistry

 

காலிப்பணியிடங்கள் :  

01

 

 

கல்வி தகுதி :

 

 

பணி சார்ந்த துறையில் Bachelor of Science Degree

 

 

வயது வரம்பு:

 

அதிகபட்சம் 30
 சம்பளம் பற்றிய விவரம்:  

மாதம் ரூ.20,000/-

 

 

தேர்வு செய்யப்படும் முறை:

 

Walk-in-test
 

பதிவு செய்யும் முறை:

 

Offline
 

விண்ணப்பிக்க இறுதி  நாள்:

 

04.01.2024
 

Download Notification Link:

 

Click Here
 

Application Form Link:

 

Click Here
Official Website Link :  

Click Here

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles