17.4 C
New York
Tuesday, May 21, 2024

Buy now

EXIM வங்கியில் Management Trainees பணிக்கு 45 காலியிடங்கள் – ரூ,55,000/- மாத ஊதியம் || EXIM Bank Recruitment 2023!

India Exim Bank ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Management Trainees பணிக்கான 45 காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாகவும், தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.55,000/- மாத சம்பளமாக வழங்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கான விண்ணப்பங்கள் 21.10.2023 அன்று முதல் பெறப்பட உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

Management Trainees பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்: India Exim Bank
பதவியின் பெயர்: Management Trainees
காலிப்பணியிடங்கள்: 45 பணியிடங்கள்
கல்வி தகுதி: MBA, PGDBA, CA, BE, B.Tech, MCA, Graduate Degree, Post Graduate Degree
வயது வரம்பு: 01.10.2023 அன்றைய தேதியின் படி, 21 வயது முதல் 28 வயது வரை
வயது தளர்வு: OBC – 03 ஆண்டுகள், SC / ST – 05 ஆண்டுகள், PWBD – 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை
ஊதியம்: ரூ.55,000/- (ஒரு மாதத்திற்கு)
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Online Written Test, Personal Interview
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்ப கட்டணம்:

General / OBC – 600/-,

SC / ST / PWBD / EWS / Women – விண்ணப்ப கட்டணம் கிடையாது

விண்ணப்ப பதிவு ஆரம்பமாகும் நாள்: 21.10.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.11.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles