17.4 C
New York
Tuesday, May 21, 2024

Buy now

REBIT நிறுவன வேலைவாய்ப்பு 2023 – பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் வரவேற்பு || REBIT Recruitment 2023!

RBI வங்கியின் துணை நிறுவனமான Reserve Bank Information Technology Private Limited (REBIT) ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Associate / Senior Associate பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

Associate / Senior Associate பணிகள் பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்: Reserve Bank Information Technology Private Limited (REBIT)
பணியின் பெயர்: Senior Associate
பணியிடங்கள்: Various
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree (B.Sc, BCA)
முன்னனுபவம்: 01 ஆண்டு முதல் 04 ஆண்டுகள் வரை
பிற தகுதி: MS Office
வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: REBIT நிறுவன விதிமுறைப்படி
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Interview, Written Test, Skill Test (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 17.10.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles