24.9 C
New York
Wednesday, May 8, 2024

Buy now

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – UPSC Recruitment 2023!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – UPSC Recruitment 2023!

மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Senior Farm Manager, Cabin Safety Inspector, Head Librarian, Scientist – B போன்ற பல்வேறு பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.  

   UPSC பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC)
பணியின் பெயர்: Senior Farm Manager, Cabin Safety Inspector, Head Librarian, Scientist – B, Specialist Grade III, Assistant Chemist, Assistant Labour Commissioner, Medical Officer, General Duty Medical Officer
மொத்த பணியிடங்கள்: 53 பணியிடங்கள்
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, Master Degree, MBBS, Post Graduate Diploma, Doctorate Degree
அனுபவம்: 02 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை
அதிகபட்ச வயது வரம்பு: Cabin Safety Inspector / Specialist Grade III – 40 வயது,

Assistant Chemist – 30 வயது,

Medical Officer – 32 வயது,

மற்ற பணிகளுக்கு – 35 வயது

வயது தளர்வு: அறிவிப்பில் காணவும்
ஊதியம்: Pay Matrix Level – 07, 08, 10, 11 என்ற ஊதிய அளவின் படி
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: நேர்காணல்
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்ப கட்டணம்: Female / SC / ST / PWBD – விண்ணப்ப கட்டணம் கிடையாது,

மற்ற நபர்களுக்கு – ரூ.25/-

விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 13.05.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 01.06.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles