21.7 C
New York
Monday, May 20, 2024

Buy now

அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – Anna University Recruitment 2023!

அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – Anna University Recruitment 2023!

Technical Assistant, Technical Assistant (UG) – II, Skilled Lab Assistant போன்ற பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பு அண்ணா பல்கலைக்கழகம் (Anna University) மூலம் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகள் குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.    

அண்ணா பல்கலைக்கழக பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: அண்ணா பல்கலைக்கழகம் (Anna University)
பதவியின் பெயர்:  Technical Assistant, Technical Assistant (UG) – II, Skilled Lab Assistant
காலிப் பணியிடங்கள்: 03 பணியிடங்கள்
பணியமர்த்தப்படும் இடம்: சென்னை
பணிக்கான கால அளவு: குறைந்தபட்சம் 06 மாதங்கள்
கல்வி விவரம்: பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma, BE, B.Tech, BS, ME
வயது விவரம்: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
சம்பளம்: Technical Assistant – ரூ.20,000/-,

Technical Assistant (UG) – II – ரூ.200/- (ஒரு மணி நேரத்திற்கு),

Skilled Lab Assistant – ரூ.100/- (ஒரு மணி நேரத்திற்கு)

தேர்வு முறை: நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை: Online  / Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
மின்னஞ்சல் முகவரி: rusapo7deee@gmail.com
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 09.05.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.06.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles