19 C
New York
Wednesday, May 8, 2024

Buy now

பிரத்யேக சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் 150+ காலிப்பணியிடங்கள் – DFCCIL Recruitment 2023!

பிரத்யேக சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் 150+ காலிப்பணியிடங்கள் – DFCCIL Recruitment 2023!

பிரத்யேக சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் (DFCCIL) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Instructor, Executive  / Sr. Executive, Senior Executive (OP & BD) பணிகளுக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

     DFCCIL நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: பிரத்யேக சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் (DFCCIL)
பதவியின் பெயர்: Instructor – Various, Executive  / Sr. Executive – Various, Senior Executive (OP & BD) – 152
பணியிடங்கள்: 152-க்கும் மேற்பட்ட பணியிடங்கள்
பணிக்கான கால அளவு: 01 ஆண்டு முதல் 05 ஆண்டுகள் வரை
விண்ணப்பிக்க தேவையான தகுதி: அரசு நிறுவனங்களில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் போதிய ஆண்டு காலம் பணியாற்றிய அனுபவம் வேண்டும்
வயது விவரம்: Instructor / Executive  / Sr. Executive – அதிகபட்சம் 64 வயது,

Senior Executive (OP & BD) – அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: DFCCIL நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்யும் முறை: Instructor / Executive  / Sr. Executive – நேர்காணல்,

Senior Executive (OP & BD) – Deputation விதிமுறைப்படி

விண்ணப்பிக்கும் வழிமுறை: Offline
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
நேர்காணல் நடைபெறும் நாள்: 02.06.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30 நாட்கள் (11.06.2023)
Download Notification & Application Link: Click Here

Click Here

Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles