6.7 C
New York
Saturday, April 27, 2024

Buy now

UPSC NDA & NA II 2023 தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு – UPSC அறிவிப்பு || UPSC NDA & NA II 2023 Admit Card Released!

UPSC NDA & NA II 2023 தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு – UPSC அறிவிப்பு || UPSC NDA & NA II 2023 Admit Card Released!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் National Defence Academy மற்றும் Naval Academy மூலம் பயிற்றுவிக்கப்படும் 152nd Course / 114th INAC பயிற்சிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 395 காலியிடங்களுக்கான UPSC NDA & NA II 2023 தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று (11.08.2023) வெளியாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்கள் மிகவும் எளிமையான முறையில் பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

UPSC NDA & NA II 2023 நுழைவுச் சீட்டு பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC)
தேர்வின் பெயர்:

UPSC NDA & NA II 2023

பயிற்சியின் பெயர்:

152nd Course / 114th INAC
பயிற்சி அளிக்கப்படும் நிறுவனம்:

National Defence Academy, Naval Academy

மொத்த பணியிடங்கள்:

395 பணியிடங்கள்
அறிவிப்பு வெளியான நாள்:

17.05.2023

விண்ணப்ப பதிவு முடிவடைந்த நாள்:

06.06.2023
தேர்வு நடைபெறும் நாள்:

03.09.2023

நுழைவுச்சீட்டு வெளியான நாள்:

11.08.2023
நுழைவுச் சீட்டை பெறும் விதம்:

Online

நுழைவுச் சீட்டை பெற இறுதி நாள்:

03.09.2023
Download UPSC NDA & NA II 2023 Admit Card Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles