21.4 C
New York
Thursday, May 9, 2024

Buy now

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – TNPESU Recruitment 2023

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – TNPESU Recruitment 2023

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் (TNPESU) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Men’s / Women’s Hostel Residential Supervisor பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

Hostel Residential Supervisor பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் (TNPESU)
பதவியின் பெயர்:

Men’s / Women’s Hostel Residential Supervisor

காலிப்பணியிடங்கள்: 02 பணியிடங்கள்
பணியமர்த்தப்படும் இடம்: சென்னை
கல்வி தகுதி: ஏதேனும் ஒரு Degree
பிற தகுதி:

நிர்வாகம் செய்வதில் அனுபவம் வேண்டும்,

கணிப்பொறி கையாளும் திறன் மற்றும் Accounts தெரிந்திருக்க வேண்டும்

வயது வரம்பு: 35 வயது முதல் 50 வயது வரை
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: ரூ.20,000/-
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Test / Interview
விண்ணப்பிக்கும் விதம்: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: The Registrar, Tamil Nadu Physical Education and Sports University, Melakottaiyur, Chennai – 600 127
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.08.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles