20.1 C
New York
Thursday, May 9, 2024

Buy now

EPFO நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – ரூ.39,100/- மாத ஊதியம் || EPFO Recruitment 2023!

EPFO நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – ரூ.39,100/- மாத ஊதியம் || EPFO Recruitment 2023!

Deputy Director (Vigilance) பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை Employee’s Provident Fund Organisation (EPFO) ஆனது தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாகவும், Deputation முறை வாயிலாக இப்பணிக்கான காலியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

EPFO நிறுவன பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Employee’s Provident Fund Organisation (EPFO)
பதவியின் பெயர்: 

Deputy Director (Vigilance)

காலியிடங்கள்:

06 பணியிடங்கள்
பணிக்கான தகுதி:

அரசு நிறுவனங்கள், பொது நிறுவனங்கள், EPFO நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 05 ஆண்டுகள் முதல் 08 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் வேண்டும்

பணிக்கான வயது வரம்பு:

அதிகபட்சம் 56 வயது
வயது தளர்வு:

அரசு விதிமுறைப்படி

ஊதியம்:

Pay Matrix Level – 11 என்ற ஊதிய அளவின் படி, ரூ.15,600/- முதல் ரூ.39,100/- வரை
தேர்வு செய்யப்படும் முறை:

Deputation முறைப்படி

விண்ணப்பிப்பதற்கான முறை:

Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி:

அறிவிப்பில் காணவும்

விண்ணப்பிக்க இறுதி நாள்:

06.09.2023
Download Notification & Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles