18.4 C
New York
Thursday, May 9, 2024

Buy now

UPSC EPFO தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு 2023 – நுழைவுச் சீட்டு வெளியீடு || UPSC EPFO 2023 Admit Card Out!

UPSC EPFO தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு 2023 – நுழைவுச் சீட்டு வெளியீடு || UPSC EPFO 2023 Admit Card Out!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி அன்று EPFO நிறுவனத்தில் Enforcement Officer / Accounts Officer, Assistant Provident Fund Commissioner ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பானது வெளியிடப்பட்டது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். தற்போது எழுத்து தேர்வுக்கான நுழைவுச் சீட்டானது https://upsconline.nic.in/eadmitcard/index.php என்ற இணைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

UPSC EPFO 2023 நுழைவுச் சீட்டு பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC)

தேர்வின் பெயர்:

UPSC EPFO 2023
பதவியின் பெயர்:

Enforcement Officer / Accounts Officer, Assistant Provident Fund Commissioner

பணியிடங்கள்:

577 பணியிடங்கள்
கல்வி விவரம்:

Graduate Degree

அறிவிப்பு வெளியான நாள்:

25.02.2023
எழுத்து தேர்வு நடைபெறவுள்ள நாள்:

02.07.2023

தேர்வு நடைபெறும் விதம்:

Offline
தேர்வு நடைபெறும் சுற்றுகள்:

02 சுற்றுகள்

தேர்வு நடைபெறும் நேரம்:

காலை – 9.30 மணி முதல் 11.30 மணி வரை,

மதியம் – 02 மணி முதல் 04 மணி வரை

நுழைவுச்சீட்டு வெளியான நாள்:

14.06.2023

நுழைவுச் சீட்டை பெற இறுதி நாள்:

02.07.2023
நுழைவுச் சீட்டை பெறும் விதம்:

Online

Download UPSC EPFO 2023 Admit Card Link:

Click Here
Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles