15.5 C
New York
Monday, May 20, 2024

Buy now

தமிழக அரசில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – TN SCD Recruitment 2023!

தமிழக அரசில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – TN SCD Recruitment 2023!

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மாற்றுத் திறனாளிகளின் நலனுக்கான இயக்குநரகம் (TN SCD) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் State Coordinator பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

State Coordinator பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: மாற்றுத் திறனாளிகளின் நலனுக்கான இயக்குநரகம் (TN SCD)
பணியின் பெயர்: State Coordinator
காலியிடங்கள்: Various
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree + Diploma
வயது வரம்பு: அதிகபட்சம் 35 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் காணவும்
ஊதியம்: ரூ.40,000/- + ரூ.10,000/- வரை
தேர்வு முறை: நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் முறை: Online
மின்னஞ்சல் முகவரி: scd.tn@nic.in / grhscda@gmail.com
விண்ணப்பிக்க இறுதி நாள்: 25.06.2023
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles