13.5 C
New York
Monday, May 20, 2024

Buy now

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் ரூ.10,550/- ஊக்கத்தொகையில் வேலைவாய்ப்பு – IOCL Recruitment 2023!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் ரூ.10,550/- ஊக்கத்தொகையில் வேலைவாய்ப்பு – IOCL Recruitment 2023!

NAPS நிறுவனத்தின் வலைதள பக்கத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOCL) காலியிடங்கள் குறித்த அறிவிக்கை ஆனது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Electronic Mechanic பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் Online வாயிலாக பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

Electronic Mechanic பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: NAPS – இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOCL)
பணியின் பெயர்: Electronic Mechanic
காலிப்பணியிடங்கள்: 01 பணியிடம்
பணிக்கான தகுதி: 10ம் வகுப்பு
வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊக்கத்தொகை: ரூ.6,000/- முதல் ரூ.10,550/- வரை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல், திறன் தேர்வு (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் வழிமுறை: Online
விண்ணப்பிக்க கடைசி நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles