15.2 C
New York
Saturday, May 18, 2024

Buy now

UPSC ஆணையத்தில் புதிய அறிவிப்பு – Civil Service Main Exam 2023 கால அட்டவணை வெளியீடு || UPSC CSE Mains 2023 Time Table Out Now!

UPSC ஆணையத்தில் புதிய அறிவிப்பு – Civil Service Main Exam 2023 கால அட்டவணை வெளியீடு || UPSC CSE Mains 2023 Time Table Out Now!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (UPSC) ஆண்டுதோறும் நடத்தப்படும் UPSC Civil Service Exam (UPSC CSE) மூலம் IAS, IFS, IPS ஆகிய பதவிகளுக்கான காலியிடங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறார்கள். இத்தேர்வானது முதல் நிலை தேர்வு (Preliminary Exam), முதன்மை தேர்வு (Main Exam), நேர்காணல் (Interview) என மூன்று பிரிவுகளாக நடத்தப்படும். இந்த வகையில் 2023 ம் ஆண்டுக்கான UPSC CSE தேர்வின் முதற்கட்டமான முதல் நிலை தேர்வானது 28.05.2023 அன்று நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து அடுத்த கட்ட தேர்வு முறையான முதன்மை தேர்வுக்கான கால அட்டவணை ஆனது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்கள் பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

UPSC CSE Mains 2023 கால அட்டவணை பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC)
தேர்வின் பெயர்:

UPSC Civil Service Exam 2023 (Main)

பதவியின் பெயர்:

IAS, IFS, IPS
கால அட்டவணை வெளியான நாள்:

31.07.2023

அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள கால அளவு:

அக்டோபர் 2023
தேர்வு நடைபெறும் நாட்கள்:

Paper I – 15.09.2023, Paper II / III – 16.09.2023, Paper IV / V -17.09.2023, Paper A / Paper B – 23.09.2023, Optional Subject Paper I / II – 24.09.2023

தேர்வு நடைபெறும் சுற்றுகள்:

02 சுற்றுகள்
தேர்வு நடைபெறும் நேரம்:

சுற்று 1 – காலை 9.00 மணி முதல் மதியம் 12.00 மணி, சுற்று 2 – மதியம் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை

கால அட்டவணையை பெறும் விதம்:

Online
Download UPSC CSE 2023 Mains Time Table Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles