19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

IBPS CRP SPL – III 2023 தேர்வு அறிவிப்பு வெளியீடு – Online விண்ணப்பங்கள் வரவேற்பு || IBPS CRP SPL – III 2023 Notification Out!

IBPS CRP SPL – III 2023 தேர்வு அறிவிப்பு வெளியீடு – Online விண்ணப்பங்கள் வரவேற்பு || IBPS CRP SPL – III 2023 Notification Out!

வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) ஆனது  BOB, BOI, BOM, Canara Bank, CBI, Indian Bank போன்ற 11 வங்கிகளின் காலியிடங்கள் குறித்த சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Specialist Officers Cadre கீழ்வரும் IT Officer, Agricultural Field Officer, Rajbhasha Adhikari, Law Officer, HR / Personnel Officer, Marketing Officer பணிகளுக்கு தகுதியான நபர்கள் IBPS CRP SPL – III 2023 தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வில் கலந்து கொள்ள தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

IBPS CRP SPL – III 2023 தேர்வு குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (IBPS)
தேர்வின் பெயர்:

IBPS CRP SPL – III 2023

பதவிகளின் பெயர்: IT Officer, Agricultural Field Officer, Rajbhasha Adhikari, Law Officer, HR / Personnel Officer, Marketing Officer
காலியிடங்கள்: 1402 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree, Post Graduate Degree, LLB, Post Graduate Diploma, MMS, MBA, PGDBA, PGDBM, PGPM, PGDM
விண்ணப்பிக்க தேவையான வயது: 01.08.2023 அன்றைய தினத்தின் படி, 20 வயது முதல் 30 வயது வரை
வயது தளர்வு: SC / ST / EXMS – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள், PWBD – 10 ஆண்டுகள்
தேர்வு செய்வதற்கான முறை: Preliminary Exam, Mains Exam, Interview
விண்ணப்பிப்பதற்கான முறை: Online
விண்ணப்ப கட்டணம்: SC / ST / PWBD – ரூ.175/-, மற்ற நபர்களுக்கு – ரூ.850/-
அறிவிப்பு வெளியான நாள்: 31.07.2023
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 01.08.2023
விண்ணப்ப பதிவு முடிவடையும் நாள்: 21.08.2023
Preliminary Exam நடைபெற உள்ள நாள்: 30.12.2023, 31.12.2023
Main Exam நடைபெற உள்ள நாள்: 28.01.2024
நேர்காணல் நடைபெற உள்ள நாள்: பிப்ரவரி / மார்ச் 2024
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles