10 C
New York
Sunday, May 5, 2024

Buy now

TNPSC Jr. Scientific Officer 2023 தேர்வர்களின் கவனத்திற்கு – விடைக்குறிப்பு வெளியீடு || TNPSC JSO 2023 Answer Key Released!

TNPSC Jr. Scientific Officer 2023 தேர்வர்களின் கவனத்திற்கு – விடைக்குறிப்பு வெளியீடு || TNPSC JSO 2023 Answer Key Released!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் 23.07.2023 அன்று கணினி வழி தேர்வு முறை வாயிலாக நடைபெற்ற TNPSC Junior Scientific Officer 2023 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விடைக்குறிப்புகளில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் அதனை தேர்வாணையத்திற்கு தெரிவிக்க 07.08.2023 அன்று வரை கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளதாகவும் இதில் கூறப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் அனைத்தும் மிகவும் எளிமையான முறையில் கீழே வழங்கப்பட்டுள்ளது.

TNPSC JSO 2023 விடைக்குறிப்பு குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
தேர்வின் பெயர்:

TNPSC Junior Scientific Officer 2023

பணியின் பெயர்:

Junior Scientific Officer
பணியிடங்கள்:

31 பணியிடங்கள்

தேர்வு அறிவிப்பு வெளியான நாள்:

27.04.2023
விண்ணப்ப பதிவு முடிவடைந்த நாள்:

26.05.2023

தேர்வு நடைபெற்ற நாள்:

23.07.2023
தற்காலிக விடைக்குறிப்பு வெளியான நாள்:

31.07.2023

ஆட்சபனை தெரிவிப்பதற்கான இறுதி நாள்:

07.08.2023
தற்காலிக விடைக்குறிப்பை பெறும் விதம்:

Online

Download TNPSC JSO 2023 Answer key Link:

Click Here
Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles