17.8 C
New York
Wednesday, May 15, 2024

Buy now

UPSC CSE 2022 தேர்வின் இறுதி கட்ட முடிவு வெளியீடு – UPSC CSE 2022 Final Result Out!

UPSC CSE 2022 தேர்வின் இறுதி கட்ட முடிவு வெளியீடு – UPSC CSE 2022 Final Result Out!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 2022 ஆம் ஆண்டில் நடைபெற்ற Civil Service Examination – க்கான (CSE 2022) இறுதி கட்ட முடிவானது தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வின் மூலம் IAS, IFS, IPS, Central Services Group A / Group B Officers ஆகிய பணிகளுக்கான 1022 காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளார்கள். இதை குறித்த முழுமையான தகவல்கள் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

     UPSC CSE 2022 Final Result பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC)
தேர்வின் பெயர்: Civil Service Examination 2022 (CSE 2022)
பணியின் பெயர்: IAS, IFS, IPS, Central Services Group A / Group B Officers
மொத்த பணியிடங்கள்: 1022 பணியிடங்கள்
CSE Preliminary Exam 2022 அறிவிப்பு வெளியான நாள்: 02.02.2022
CSE Preliminary Exam 2022 தேர்வு நடைபெற்ற நாள்: 05.06.2022
CSE Main Exam 2022 அறிவிப்பு வெளியான நாள்: 06.07.2022
CSE Main Exam 2022 தேர்வு நடைபெற்ற நாள்: 16.09.2022 முதல் 25.09.2022 வரை
CSE Main Exam 2022 தேர்வு முடிவு வெளியான நாள்: 06.12.2022
CSE 2022 நேர்காணல் நடைபெற நாள்: 13.03.2023 முதல் 21.04.2023
CSE 2022 இறுதி முடிவு வெளியான நாள்: 23.05.2023
CSE 2022 இறுதி முடிவை பெறும் விதம்: Online
Download UPSC CSE 2022 Final Result Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles