9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

NLC India நிறுவனத்தில் 85 காலியிடங்கள் – NLC India Limited Recruitment 2023!

NLC India நிறுவனத்தில் 85 காலியிடங்கள் – NLC India Limited Recruitment 2023!

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (NLC India Limited) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Apprenticeship Trainee பணிக்கான 85 காலியிடங்களுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.    

Apprenticeship Trainee பணி குறித்த தகவல்கள்:  
நிறுவனத்தின் பெயர்: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (NLC India Limited)
பதவியின் பெயர்: Apprenticeship Trainee
காலிப்பணியிடங்கள்: 85 பணியிடங்கள்
பணியமர்த்தப்படும் இடம்: நெய்வேலி
பணிக்கான தகுதி: 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு
அதிகபட்ச வயது வரம்பு: 01.06.2023 அன்றைய தினத்தின் படி, 14 வயது
வயது தளர்வுகள்: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
உதவித்தொகை: குறைந்தது ரூ.8,766/- முதல் அதிகபட்சம் ரூ.10,019/- வரை
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Merit List, Document Verification
விண்ணப்பிக்கும் விதம்: Online /  Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 24.05.2023
விண்ணப்பிக்க கடைசி நாள் (Online): 09.06.2023
விண்ணப்பிக்க கடைசி நாள் (Offline): 15.06.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles