9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் புதிய வேலைவாய்ப்பு 2023 – CPCL Recruitment 2023!

சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் புதிய வேலைவாய்ப்பு 2023 – CPCL Recruitment 2023!

NAPS ஆனது சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் (CPCL) காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த புதிய சுற்றறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Office Operations Executive (Back Office) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.      

CPCL நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: NAPS – சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (CPCL)
பதவியின் பெயர்: Office Operations Executive (Back Office)
பணியமர்த்தப்படும் இடம்:  திருவள்ளூர்
காலியிடங்கள்: 02 பணியிடங்கள்
கல்வி விவரம்: 12ம் வகுப்பு
வயது விவரம்: அறிவிப்பில் காணவும்
ஊக்கத்தொகை: ரூ.7,000/- முதல் ரூ.9,000/- வரை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் வழிமுறை: Online
விண்ணப்பிக்க இறுதி நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles