25 C
New York
Monday, April 29, 2024

Buy now

UGC NET 2023 முடிவுகள் / இறுதி விடைக்குறிப்பு வெளியீடு – NTA அறிவிப்பு || UGC NET 2023 Result / Final Answer Key Out!

UGC NET 2023 முடிவுகள் / இறுதி விடைக்குறிப்பு வெளியீடு – NTA அறிவிப்பு || UGC NET 2023 Result / Final Answer Key Out!

தேசிய தேர்வு முகமை (NTA) ஆனது 2023 – 2024 ஆம் ஆண்டுக்கான UGC NET 2023 தேர்வு குறித்த அறிவிப்பை மே மாதம் 10ம் தேதி வெளியிட்டது. இத்தேர்வின் மூலம் Junior Research Fellowship மற்றும் Assistant Professor ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் இத்தேர்வானது கடந்த ஜூன் மாதம் 13ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது இத்தேர்வுக்கான முடிவுகளும், இறுதி விடைக்குறிப்பும், மதிப்பெண் பட்டியலும் https://ugcnet.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

UGC NET 2023 முடிவுகள் / இறுதி விடைக்குறிப்பு குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

தேசிய தேர்வு முகமை (NTA)
தேர்வின் பெயர்:

UGC NET 2023

பணியின் பெயர்: Junior Research Fellowship, Assistant Professor
பணியிடங்கள்: Various
அறிவிப்பு வெளியான நாள்: 10.05.2023
விண்ணப்ப பதிவு முடிந்த நாள்: 31.05.2023
தேர்வில் கலந்து கொண்ட நபர்களின் எண்ணிக்கை: 4.63 லட்சம்
Phase – I Exam நடைபெற்ற நாள்: 13.06.2023 முதல் 17.06.2023 வரை
Phase – II Exam நடைபெற்ற நாள்: 19.06.2023 முதல் 22.06.2023 வரை
தேர்வு முடிவுகள் வெளியான நாள்: 25.07.2023
இறுதி விடைக்குறிப்பு வெளியான நாள்: 25.07.2023
மதிப்பெண் பட்டியல் வெளியான நாள்: 25.07.2023
தேர்வு முடிவைப் பெறும் விதம்:    Online
இறுதி விடைக்குறிப்பை பெறும் விதம்: Online
Download UGC NET 2023 Result Link: Click Here
Download UGC NET 2023 Final Answer Key Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles