15.2 C
New York
Thursday, May 16, 2024

Buy now

PGIMER பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – 10ம் / 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வாய்ப்பு || PGIMER Recruitment 2023!

PGIMER பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – 10ம் / 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வாய்ப்பு || PGIMER Recruitment 2023!

Postgraduate Institute of Medical Education and Research (PGIMER) நிறுவனம் ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Junior Technician, Junior Administrative Officer, Technician, Projectionist, Staff Car Driver ஆகிய பணிகளுக்கான 20 காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, ஊதியம், தேர்வு முறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

PGIMER பணிகள் குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Postgraduate Institute of Medical Education and Research (PGIMER)
பணியின் பெயர்:

Junior Technician, Junior Administrative Officer, Technician, Projectionist, Staff Car Driver

மொத்த பணியிடங்கள்: 20 பணியிடங்கள்
கல்வி தகுதி: B.Sc, Graduate Degree, 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு
வயது விவரம்: 18 வயது முதல் 30 வயது வரை
வயது தளர்வு: 03 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை (அறிவிப்பில் காணவும்)
மாத சம்பளம்: Pay Matrix Level – 02 / 05 / 06 என்ற ஊதிய அளவின் படி, ரூ.19,900/- முதல் ரூ.1,12,400/- வரை
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Shortlisting, Computer Based Test (CBT), Skill Test, Interview, Document Verification
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்ப கட்டணம்: General / OBC / EWS – ரூ.1,500/-, SC / ST – ரூ.800/-, PWBD – விண்ணப்ப கட்டணம் கிடையாது
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 26.07.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 25.08.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles