17.8 C
New York
Friday, May 17, 2024

Buy now

ESIC நிறுவனத்தில் ரூ.1,21,048/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – 45 காலியிடங்கள் || ESIC Recruitment 2023!

ESIC நிறுவனத்தில் ரூ.1,21,048/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – 45 காலியிடங்கள் || ESIC Recruitment 2023!

Senior Resident பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை Employee’s State Insurance Corporation (ESIC) ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Senior Resident பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: Employee’s State Insurance Corporation (ESIC)
பணியின் பெயர்: Senior Resident
பணியிடங்கள்: 45 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: Post Graduate Degree (MD / MS / DNB)
விண்ணப்பிக்க தேவையான வயது: 09.08.2023 அன்றைய தேதியின் படி, அதிகபட்சம் 44 வயது
வயது தளர்வு: அரசு விதிமுறைப்படி
மாத சம்பளம்: ரூ.1,21,048/-
தேர்வு செய்யப்படும் வழிமுறை: Walk-in Interview
Walk-in Interview நடைபெறும் நாள்: 09.08.2023
Walk-in Interview நடைபெறும் நேரம்: காலை 09.00 மணி முதல் காலை 10.30 மணி வரை
Walk-in Interview நடைபெறும் இடம்: அறிவிப்பில் காணவும்
விண்ணப்ப கட்டணம்: SC / ST / Female – விண்ணப்ப கட்டணம் கிடையாது, மற்ற நபர்களுக்கு – ரூ.300/-
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles