18.4 C
New York
Thursday, May 9, 2024

Buy now

UGC NET 2023 Phase 2 தேர்வு நுழைவுச் சீட்டு வெளியீடு – UGC NET 2023 Phase 2 Admit Card Released Now!

UGC NET 2023 Phase 2 தேர்வு நுழைவுச் சீட்டு வெளியீடு – UGC NET 2023 Phase 2 Admit Card Released Now!

UGC என்னும் இந்தியாவின் பல்கலைக்கழக மானியக் குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் National Testing Agency வாயிலாக நடத்தப்பட உள்ள UGC NET 2023 Phase 2 தேர்வுக்கான நுழைவுச் சீட்டை இன்று (16.06.2023) முதல் Online மூலம் பெற்றுக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் இதைப் பற்றிய முழுமையான தகவல்கள் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

UGC NET 2023 Phase 2 நுழைவுச் சீட்டு பற்றிய விவரங்கள்:  
நிறுவனத்தின் பெயர்: இந்தியாவின் பல்கலைக்கழக மானியக் குழு (UGC)
தேர்வு நடத்தும் வாரியத்தின் பெயர்: National Testing Agency (NTA)
தேர்வின் பெயர்: UGC NET 2023 Phase 2 Exam
பதவியின் பெயர்: Junior Research Fellow, Assistant Professor
பணியிடங்கள்: Various
தேர்வு அறிவிப்பு வெளியான நாள்: 10.05.2023
விண்ணப்ப பதிவு முடிந்த நாள்: 31.05.2023
தேர்வு நடைபெறும் நாள்: 19.06.2023 அன்று முதல் 22.06.2023 அன்று வரை
தேர்வு நடைபெறும் சுற்றுகள்: 02 சுற்றுகள்
தேர்வு நடைபெறும் நேரம்: சுற்று 1 – 9 மணி முதல் 12 மணி வரை,

சுற்று 2 – 3 மணி முதல் 6 மணி வரை

நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்ட நாள்: 16.06.2023
நுழைவுச் சீட்டை பெறும் விதம்: Online
Download UGC NET 2023 Phase 2 Admit Card Link: Click Here
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles