12.8 C
New York
Monday, May 20, 2024

Buy now

SAI நிறுவனத்தில் ரூ.80,250/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – SAI Recruitment 2023!

SAI நிறுவனத்தில் ரூ.80,250/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – SAI Recruitment 2023!

இந்திய விளையாட்டு ஆணையத்தின் (SAI) வலைதள பக்கத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Young Professional, Junior Consultant பணிகளுக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி., விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

SAI நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: இந்திய விளையாட்டு ஆணையம் (SAI)
பணியின் பெயர்: Young Professional, Junior Consultant
காலிப்பணியிடங்கள்: 02 பணியிடங்கள்
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, Master Degree, PG Diploma
அனுபவம்: 01 ஆண்டு முதல் 05 ஆண்டுகள் வரை
அதிகபட்ச வயது வரம்பு: Young Professional – 32 வயது,

Junior Consultant – 45 வயது

வயது தளர்வு: அறிவிப்பில் காணவும்
ஊதியம்: Young Professional – ரூ.50,000/-,

Junior Consultant – ரூ.80,250/-

தேர்வு முறை: நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 16.06.2023
விண்ணப்ப பதிவு முடியும் நாள்: 26.06.2023
Download Notification Link: Click Here

Click Here

Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles