15.5 C
New York
Monday, May 20, 2024

Buy now

ரூ.35,000/- மாத ஊதியத்தில் ICAR NRCB நிறுவன வேலைவாய்ப்பு – ICAR NRCB Recruitment 2023!

ரூ.35,000/- மாத ஊதியத்தில் ICAR NRCB நிறுவன வேலைவாய்ப்பு – ICAR NRCB Recruitment 2023!

ICAR நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் National Research Centre for Banana (NRCB) நிறுவனம் ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Ph.D Fellow பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

Ph.D Fellow பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: ICAR – National Research Centre for Banana (NRCB)
பணியின் பெயர்: Ph.D Fellow
காலியிடங்கள்: 01 பணியிடம்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் M.Sc, M.Tech
வயது வரம்பு: 21 வயது முதல் 45 வயது வரை
வயது தளர்வு: ICAR NRCB நிறுவன விதிமுறைப்படி
ஊதியம்: ரூ.35,000/- (ஒரு மாதத்திற்கு)
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: நேர்காணல்
விண்ணப்பிக்கும் விதம்: Online
மின்னஞ்சல் முகவரி: nrcbrecruitment@gmail.com
விண்ணப்பிக்க இறுதி நாள்: 29.06.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles