12.7 C
New York
Sunday, May 5, 2024

Buy now

TNUSRB SI 2023 தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – விடைக்குறிப்பு வெளியீடு || TNUSRB SI 2023  Answer Key Out!

TNUSRB SI 2023 தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – விடைக்குறிப்பு வெளியீடு || TNUSRB SI 2023  Answer Key Out!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) ஆனது தமிழக காவல் நிலையங்களில் காலியாக உள்ள Sub Inspector (Taluk, AR & TSP) பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை 05.05.2023 அன்று வெளியிட்டது. இப்பணிக்கான முதல் நிலை தேர்வானது (Preliminary Exam) திட்டமிட்டபடி 26.08.2023, 27.08.2023 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. தற்போது இத்தேர்வுக்கான விடைகுறிப்பானது இன்று (31.08.29023) https://www.tnusrb.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.    

TNUSRB SI 2023 விடைக்குறிப்பு குறித்த தகவல்கள்: 
நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB)
தேர்வின் பெயர்: TNUSRB SI (Taluk, AR & TSP) 2023 Preliminary Exam
பணியின் பெயர்: Sub Inspector (Taluk, AR & TSP)
காலிப்பணியிடங்கள்: 615 + 6 பணியிடங்கள்
அறிவிப்பு வெளியான நாள்: 05.05.2023
விண்ணப்ப பதிவு ஆரம்பமாகிய நாள்: 01.06.2023
விண்ணப்ப பதிவு முடிவடைந்த நாள்: 30.06.2023
எழுத்துத் தேர்வு நடைபெற்ற நாள்: 26.08.2023, 27.08.2023
எழுத்துத் தேர்வு நடைபெற்ற விதம்: Offline
விடைக்குறிப்பு வெளியான நாள்: 31.08.2023
ஆட்சேபனை தெரிவிக்க இறுதி நாள்: 07.09.2023
விடைக்குறிப்பை பெறும் விதம்:         Online
விடைக்குறிப்பு வெளியிடப்பட்ட இணையதளம்: https://www.tnusrb.tn.gov.in/
Download TNUSRB SI 2023  Answer Key Link: Click Here

Click Here

Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles