16.1 C
New York
Saturday, May 18, 2024

Buy now

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன் || DIC Recruitment 2023!

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன் || DIC Recruitment 2023!

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனின் (DIC) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Consultant, Executive ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.    

DIC நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்: 
நிறுவனத்தின் பெயர்: டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் (DIC)
பதவியின் பெயர்: Consultant, Executive
மொத்த பணியிடங்கள்: 04 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, Post Graduate Degree, MBA, PG Diploma, CA
அனுபவ விவரம்: குறைந்தபட்சம் 01 ஆண்டு
வயது விவரம்: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: DIC நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்வதற்கான வழிமுறை: Interview (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Online
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 31.08.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles