16.1 C
New York
Saturday, May 18, 2024

Buy now

NSIC நிறுவனத்தில் ரூ.2,20,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – 81 காலியிடங்கள் || NSIC Recruitment 2023!

NSIC நிறுவனத்தில் ரூ.2,20,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – 81 காலியிடங்கள் || NSIC Recruitment 2023!

National Small Industries Corporation Limited (NSIC) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Assistant Manager, General Manager, DGM, Chief Manager, Deputy Manager ஆகிய பணிகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள 81 காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் 04.09.2023 அன்று முதல் பெறப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்பணிகள் குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.      

 NSIC நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்: 
நிறுவனத்தின் பெயர்: National Small Industries Corporation Limited (NSIC)
பணியின் பெயர்: Assistant Manager, General Manager, Deputy General Manager, Chief Manager, Deputy Manager
காலிப்பணியிடங்கள்: 81 பணியிடங்கள்
பணிக்கான தகுதி: Graduate Degree, MBA, CA, CMA, ICWA, BE, B.Tech, LLB, Post Graduate Degree, Diploma
பணிக்கான அனுபவம்: 03 ஆண்டுகள் முதல் 17 ஆண்டுகள் வரை
பணிக்கான வயது வரம்பு: Assistant Manager – அதிகபட்சம் 28 வயது,

GM – அதிகபட்சம் 45 வயது,

DGM – அதிகபட்சம் 41 வயது ,

Chief Manager – அதிகபட்சம் 38 வயது,

Deputy Manager – அதிகபட்சம் 31 வயது

வயது தளர்வு: அரசு விதிமுறைப்படி
ஊதியம்: ரூ.30,000/- முதல் ரூ.2,20,000/- வரை
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: Online / Offline
விண்ணப்ப கட்டணம்: SC / ST / PWBD / Women – விண்ணப்ப கட்டணம் கிடையாது,

மற்ற நபர்கள் – ரூ.1500/-

தபால் செய்ய வேண்டிய முகவரி:   அறிவிப்பில் காணவும்
விண்ணப்ப பதிவு ஆரம்பமாகும் நாள்: 04.09.2023
விண்ணப்பிக்க கடைசி நாள் (Online): 29.09.2023
விண்ணப்பிக்க கடைசி நாள் (Offline): 06.10.2023
Download Notification Link: Click Here

Click Here

Online Application Link: Click Here 
Official Website Link: Click Here 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles