7.1 C
New York
Saturday, April 27, 2024

Buy now

TNUSRB SI 2023 தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு – முழு விவரங்கள் இதோ || TNUSRB SI 2023 Admit Card Released!

TNUSRB SI 2023 தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு – முழு விவரங்கள் இதோ || TNUSRB SI 2023 Admit Card Released!

தமிழக காவல் நிலையங்களில் காலியாக உள்ள Sub Inspector (Taluk / AR / TSP) பணிக்கான TNUSRB SI 2023 எழுத்து தேர்வை வருகின்ற 26.08.2023 மற்றும் 27.08.2023 தேதிகளில் நடத்த தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) ஆனது முடிவு செய்துள்ளது. இந்த தேர்வுக்கான நுழைவுச் சீட்டானது 16.08.32023 அன்று https://www.tnusrb.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்த நபர்கள் தங்களது நுழைவுச் சீட்டை சரியான User ID மற்றும் Password-யை நுழைவுப் பக்கத்தில் உள்ளீடுவதன் மூலம் மிக எளிமையாக பெற்றுக்கொள்ளலாம். இதைப் பற்றிய கூடுதல் தகவல்கள் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

TNUSRB SI 2023 நுழைவுச் சீட்டு பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB)
தேர்வின் பெயர்:

TNUSRB SI 2023 Written Exam

பணியின் பெயர்:

Sub Inspector (Taluk / AR / TSP)
காலியிடங்கள்:

621 பணியிடங்கள் (615 + 6 (BL))

அறிவிப்பு வெளியான நாள்:

01.06.2023
விண்ணப்ப பதிவு முடிவடைந்த நாள்:

30.06.2023

எழுத்து தேர்வு நடைபெறவுள்ள நாள்:

26.08.2023, 27.08.2023
நுழைவுச்சீட்டு வெளியான நாள்:

16.08.2023

நுழைவுச் சீட்டை பெறும் விதம்:

Online
Download TNUSRB SI 2023 Admit Card Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles