17.1 C
New York
Sunday, May 19, 2024

Buy now

NTPC நிறுவனத்தில் ரூ.2,60,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023 – NTPC Recruitment 2023!

NTPC நிறுவனத்தில் ரூ.2,60,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023 – NTPC Recruitment 2023!

மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான தேசிய அனல் மின் நிலையம் (NTPC) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Head, Shift Charge Engineers, Executive ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

NTPC நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

தேசிய அனல் மின் நிலையம் (NTPC)
பதவியின் பெயர்:

Head of Operations, Head of Maintenance, Shift Charge Engineers, Executive

பணியிடங்கள்:

12 பணியிடங்கள்
பணிக்கான கல்வி தகுதி:

பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree

பணிக்கான அனுபவம்:

03 ஆண்டுகள் முதல் 19 ஆண்டுகள் வரை
பணிக்கான அதிகபட்ச வயது வரம்பு: 

Head of Operations – 52 வயது, Head of Maintenance – 47 வயது, Shift Charge Engineers – 44 வயது, Executive – 30 / 35 வயது

பணிக்கான வயது தளர்வுகள்:

அரசு விதிமுறைப்படி
பணிக்கான ஊதியம்:

ரூ.1,00,000/- முதல் ரூ.2,60,000/- வரை

பணிக்கு தேர்வு செய்யும் முறை:

நேர்காணல்
பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

Online

விண்ணப்ப கட்டணம்:

Gen / EWS / OBC – ரூ.300/-, SC / ST / PWBD / EXSM / Female – விண்ணப்ப கட்டணம் கிடையாது
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்:

16.08.2023

விண்ணப்பிக்க இறுதி நாள்:

30.08.2023
Download Notification Link:

Click Here

Online Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles