21.4 C
New York
Thursday, May 9, 2024

Buy now

CBSE நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – ரூ.39,100/- மாத ஊதியம் || CBSE Recruitment 2023!

CBSE நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – ரூ.39,100/- மாத ஊதியம் || CBSE Recruitment 2023!

Section Accounts Officer, Under Secretary, Section Officer போன்ற பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாகவும், இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.      

CBSE நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE)
பதவியின் பெயர்: Additional Internal Auditor and Financial Advisor, Section Accounts Officer, Under Secretary, Section Translation Officer, Section Officer
மொத்த பணியிடங்கள்: 08 பணியிடங்கள்
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, Master Degree, Diploma
அனுபவம்: அரசு நிறுவனங்கள், யூனியன் பிரதேச நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 03 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
வயது வரம்பு: அதிகபட்சம் 56 வயது
வயது தளர்வு: அரசு விதிமுறைப்படி
ஊதியம்: ரூ.9,300/-  முதல் ரூ.39,100/- வரை
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: நேர்காணல் (Deputation முறைப்படி)
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 21.08.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.09.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles