15 C
New York
Tuesday, April 30, 2024

Buy now

சென்னை TNUIFSL நிறுவனத்தில் ரூ.69,920/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023 – TNUIFSL Recruitment 2023!

Assistant Manager, Officers ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் குறித்த அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை சென்னையிலுள்ள தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் லிமிடெட் (TNUIFSL) ஆனது வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இப்பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ரூ.69,920/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Assistant Manager / Officers பணிகள் குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் லிமிடெட் (TNUIFSL)
பதவியின் பெயர்: Assistant Manager, Officers
மொத்த பணியிடங்கள்: Various
பணியமர்த்தப்படும் இடம்:   சென்னை
கல்வி தகுதி: Bachelor’s Degree, CMA, CA, MBA, ACA, ACMA, Post Graduate Degree
அனுபவம்:     குறைந்தது 02 ஆண்டுகள்
பிற தகுதி: NET / TNSET / SLET / GATE
அதிகபட்ச வயது வரம்பு: Assistant Manager – 40 வயது, Officers – 35 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: ரூ.50,979/- முதல் ரூ.69,920/- வரை
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல், எழுத்துத்தேர்வு (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் முறை: Online / Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
மின்னஞ்சல் முகவரி: hr@tnuifsl.com
விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.11.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles