19.9 C
New York
Tuesday, April 30, 2024

Buy now

Junior Research Fellow பணிக்கு ரூ.35,000/- ஊதியம் – பெரியார் பல்கலைக்கழகம் அறிவிப்பு || TN Periyar University Recruitment 2023!

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் (Periyar University) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று 12.10.2023 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Junior Research Fellow (JRF) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் 06.11.2023 அன்று வரை பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணி குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Junior Research Fellow பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்: பெரியார் பல்கலைக்கழகம் (Periyar University)
பணியின் பெயர்: Junior Research Fellow (JRF)
காலிப்பணியிடங்கள்: 01 பணியிடம்
பணியமர்த்தப்படும் இடம்: சேலம்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் ME, M.Tech, M.Sc
பிற தகுதி: NET / TNSET / SLET / GATE
வயது வரம்பு: SERB – DST / அரசு விதிமுறைப்படி
ஊதியம்: ரூ.31,000/- முதல் ரூ.35,000/- வரை
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Walk-in Interview
விண்ணப்பிக்கும் விதம்: Online / Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
மின்னஞ்சல் முகவரி: sanjai81kj@gmail.comsanjai82kj@periyaruniversity.ac.in
விண்ணப்பிக்க இறுதி நாள்: 01.11.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles