15 C
New York
Tuesday, April 30, 2024

Buy now

SSC CGL 2023 தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு 2023 – Tier 2 நுழைவுச்சீட்டு வெளியீடு || SSC CGL 2023 Tier 2 Admit Card Out!  

SSC CGL 2023 தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு 2023 – Tier 2 நுழைவுச்சீட்டு வெளியீடு || SSC CGL 2023 Tier 2 Admit Card Out!  

அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள Group B / C பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை 03.04.2023 அன்று தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டது. இப்பணிக்கான 7500 காலியிடங்கள் Combined Graduate Level 2023 (SSC CGL 2023) தேர்வு வாயிலாக பூர்த்தி செய்யப்பட உள்ளதாக இதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இத்தேர்வின் முதற்கட்டமான Tier I தேர்வானது நடத்தப்பட்டு முடிவுகளும் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து Tier II தேர்வுக்கான நுழைவு சீட்டானது இன்று (18.10.2023) வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் அனைத்தும் பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.      

SSC CGL 2023 Tier II நுழைவுச்சீட்டு பற்றிய விவரங்கள்: 
நிறுவனத்தின் பெயர்: அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC)
தேர்வின் பெயர்: SSC CGL 2023 Tier II
பணியின் பெயர்: Group B / C Officers
காலியிடங்கள்: 7500 பணியிடங்கள்
அறிவிப்பு வெளியான நாள்: 03.04.2023
விண்ணப்ப பதிவு முடிவடைந்த நாள்: 03.05.2023
Tier I தேர்வு நடைபெற்ற நாள்: 14.07.2023 முதல் 27.07.2023
Tier I தேர்வு முடிவு வெளியான நாள்: 19.09.2023
Tier II தேர்வு நடைபெறவுள்ள நாள்: 25.10.2023, 26.10.2023, 27.10.2023
தேர்வு நடைபெறும் நேரம்: 2.30 மணி நேரம்
தேர்வு நடைபெறும் விதம்: Computer Based Test
தேர்வு நடைபெறும் சுற்றுகள்: 03 சுற்றுகள் (Paper I / Paper II / Paper III)
Tier II தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியான நாள்: 18.10.2023
Tier II தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பெறும் விதம்: Online
Download SSC CGL 2023 Tier II Admit Card Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles