21.7 C
New York
Tuesday, May 21, 2024

Buy now

TNSTC Recruitment 2023- ரூ.8,050/- மாத ஊக்கத்தொகையில் வேலைவாய்ப்பு!

TNSTC Recruitment 2023- ரூ.8,050/- மாத ஊக்கத்தொகையில் வேலைவாய்ப்பு!

NAPS நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் Tamilnadu State Transport Corporation (TNSTC) வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Fitter, Welder (Gas and Electric) பணிகளுக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

 TNSTC நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்: 
நிறுவனத்தின் பெயர்: Tamilnadu State Transport Corporation (TNSTC)
பதவியின் பெயர்: Fitter – 10,

Welder (Gas and Electric) – 10

பணியிடங்கள்: 20 பணியிடங்கள்
பணியமர்த்தப்படும் இடம்: தஞ்சாவூர்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: 08ம் வகுப்பு, 10ம் வகுப்பு
அதிகபட்ச வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊக்கத்தொகை: குறைந்தது ரூ.5,000/- முதல் அதிகபட்சம் ரூ.8,050/- வரை
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: நேர்முக தேர்வு (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்பிக்க கடைசி நாள்: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
Download Notification & Application Link: Click Here

Click Here

Official Website Link: Click Here

Click Here

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles