11.2 C
New York
Saturday, May 11, 2024

Buy now

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவன வேலைவாய்ப்பு 2023- TIDCO Recruitment 2023

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவன வேலைவாய்ப்பு 2023- TIDCO Recruitment 2023

Assistant Manager, Assistant General Manager, Financial Analyst பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகள் குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

TIDCO Recruitment 2023 Notification || TIDCO நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO)
பதவியின் பெயர்: Assistant Manager – 01,

Assistant General Manager – 01,

Financial Analyst – 01

மொத்த பணியிடங்கள்: 03 பணியிடங்கள்
பணியமர்த்தப்படும் இடம்: சென்னை
பணிக்கான கால அளவு: குறைந்தது 03 வருடங்கள்
கல்வி விவரம்: Graduate Degree + ACA / AICMA / CA / ICWA
அனுபவ விவரம்: 02 வருடங்கள் முதல் 10 வருடங்கள் வரை
வயது விவரம்: Assistant General Manager – அதிகபட்சம் 45 வயது,

மற்ற பணிகளுக்கு – அதிகபட்சம் 35 வயது

வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: ரூ.1,00,000/- முதல் ரூ.2,00,000/- வரை
தேர்வு செய்யும் முறை: நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் வழிமுறை: Online
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 10.05.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.05.2023
Download Notification Link: Click Here

Click Here

Click Here

Online Application & Short Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles