12.8 C
New York
Monday, May 20, 2024

Buy now

தொலைத்தொடர்பு துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – DOT Recruitment 2023!

தொலைத்தொடர்பு துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – DOT Recruitment 2023!

இந்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தொலைத்தொடர்பு துறை (DOT) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Registrar & CPO, Senior Manager, Jr. Hindi Translator போன்ற பல்வேறு பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்றவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.  

     DOT நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்: 
நிறுவனத்தின் பெயர்: தொலைத்தொடர்பு துறை (DOT)
பணியின் பெயர்: Registrar & CPO, Senior Manager, Jr. Hindi Translator, Accountant, Personal Assistant, Jr. Assistant
காலியிடங்கள்: 08 பணியிடங்கள்
பணியமர்த்தப்படும் இடம்: டெல்லி
பணிக்கான கால அளவு: 01 ஆண்டு
கல்வி விவரம்: பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree, PG Diploma, BE, B.Tech, M.Sc, ME, M.Tech, Ph.D
அனுபவ விவரம்: அரசு நிறுவனங்களில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் போதிய ஆண்டு காலம் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
வயது விவரம்: அதிகபட்சம் 56 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: Pay Matrix Level – 04, 06, 13 என்ற ஊதிய அளவின் படி, ரூ.25,500/- முதல் ரூ.2,15,900/- வரை
தேர்வு செய்யும் முறை: Deputation விதிமுறைப்படி
விண்ணப்பிக்கும் வழிமுறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 27.04.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30 நாட்கள்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles