25 C
New York
Monday, April 29, 2024

Buy now

TNPSC ஆணையத்தில் புதிய அறிவிப்பு வெளியீடு – ரூ.1,33,100/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு || TNPSC Recruitment 2023!

TNPSC ஆணையத்தில் புதிய அறிவிப்பு வெளியீடு – ரூ.1,33,100/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு || TNPSC Recruitment 2023!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Combined Research Assistant பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

TNPSC Research Assistant பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

பணியின் பெயர்:

Combined Research Assistant
காலியிடங்கள்:

06 பணியிடங்கள்

கல்வி தகுதி:

பணி சார்ந்த பாடப்பிரிவில் Master Degree
வயது வரம்பு:

01.07.2023 அன்றைய நாளின் படி, 18 வயது முதல் 32 வயது வரை

வயது தளர்வு:

SC / ST / MBCs / DCs / BC (OBCMs) / BCMs / Destitute Widows – வயது வரம்பு கிடையாது
ஊதியம்:

Level – 15 / 18 என்ற ஊதிய அளவின் படி, ரூ.36,200/- முதல் ரூ.1,33,100/- வரை

தேர்வு முறை:

Written Test, Interview
விண்ணப்பிக்கும் முறை:

Online

விண்ணப்ப கட்டணம்:

பதிவு கட்டணம் – ரூ.150/-,

தேர்வு கட்டணம் – ரூ.150/- முதல் ரூ.250/- வரை,

SC / ST / PWBD /  Destitute Widows – விண்ணப்ப கட்டணம் கிடையாது

விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்:

26.06.2023
விண்ணப்ப பதிவு முடியும் நாள்:

25.07.2023

Written Exam Paper I / Paper II (Non – Interview Posts) நடைபெறும் நாள்:

09.09.2023
Written Exam Paper I (Interview Posts) நடைபெறும் நாள்:

10.09.2023

Download Notification Link:

Click Here
Download Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles