15.3 C
New York
Thursday, May 16, 2024

Buy now

எல்லைப் பாதுகாப்புப் படையில் ரூ.1,42,400/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – BSF Recruitment 2023!

எல்லைப் பாதுகாப்புப் படையில் ரூ.1,42,400/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – BSF Recruitment 2023!

இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Group B Officers கீழ்வரும் Inspector (Librarian) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Inspector (Librarian) பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: எல்லைப் பாதுகாப்புப் படை (BSF)
பதவியின் பெயர்: Inspector (Librarian)
பணியிடங்கள்: 02 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, Master Degree, Diploma
அனுபவ காலம்: குறைந்தது 02 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 30 வயது
வயது தளர்வுகள்: அரசு அதிகாரிகள் – 05 ஆண்டுகள்
மாத சம்பளம்: Pay Matrix Level – 07 என்ற ஊதிய அளவின் படி, ரூ.44,900/- முதல் ரூ.1,42,400/- வரை
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Written Test, Physical Standard Test, Document Verification, Medical Examination, Review Medical Examination
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்ப கட்டணம்: SC / ST / Women / BSF Candidates – விண்ணப்ப கட்டணம் கிடையாது,

மற்ற நபர்களுக்கு – ரூ.200/-

விண்ணப்பிக்க இறுதி நாள்: 11.07.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles