17.8 C
New York
Friday, May 17, 2024

Buy now

NFDC நிறுவனத்தில் General Manager வேலைவாய்ப்பு – NFDC Recruitment 2023!

NFDC நிறுவனத்தில் General Manager வேலைவாய்ப்பு – NFDC Recruitment 2023!

இந்திய தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் (NFDC) அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, General Manager, Head ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

NFDC நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: இந்திய தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகம் (NFDC)
பதவியின் பெயர்: General Manager, Head
பணியிடங்கள்: 02 பணியிடங்கள்
கல்வி விவரம்: Bachelor’s Degree, B.Tech, Post Graduate Degree, MBA, MCA, M.Tech, MCS, M.Sc
அனுபவ விவரம்: 04 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை
வயது விவரம்: General Manager – அதிகபட்சம் 55 வயது, Head – அதிகபட்சம் 50 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: ரூ.1,50,000/- முதல் ரூ.2,00,000/- வரை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் வழிமுறை: Online / Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க இறுதி நாள்: 07.07.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles