11.5 C
New York
Sunday, May 5, 2024

Buy now

TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – இறுதி விடைக்குறிப்பு வெளியீடு || TNPSC Psychologist 2022 Final Answer Key Out!

TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – இறுதி விடைக்குறிப்பு வெளியீடு || TNPSC Psychologist 2022 Final Answer Key Out!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது 2022 ஆம் ஆண்டுக்கான TNPSC Psychologist எழுத்து தேர்வை 06.08.2023 அன்று திட்டமிட்டபடி நடத்தியது. இந்த தேர்வுக்கான இறுதி மதிப்பெண்கள் மற்றும் இறுதி விடை குறிப்பானது இன்று (30.06.2023) TNPSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதைப் பற்றிய விவரங்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

TNPSC Psychologist 2022 இறுதி விடைக்குறிப்பு குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
தேர்வின் பெயர்: TNPSC Psychologist Exam 2022
பதவியின் பெயர்: Psychologist
காலிப்பணியிடங்கள்: 04 பணியிடங்கள்
அறிவிப்பு வெளியான நாள்: 18.05.2022
விண்ணப்ப பதிவு முடிந்த நாள்: 16.06.2022
எழுத்து தேர்வு நடைபெற்ற நாள்:   06.08.2022
தற்காலிக விடைக்குறிப்பு வெளியான நாள்: 17.08.2022
Document Verification நடைபெற்ற நாள்: 12.10.2022
நேர்காணல் நடைபெற்ற நாள்: 03.11.2022 முதல் 19.10.2022 வரை
Final Result வெளியிடப்பட்ட நாள்: 30.11.2022
இறுதி விடைக்குறிப்பு வெளியான நாள்: 30.06.2023
இறுதி மதிப்பெண்கள் வெளியான நாள்: 30.06.2023
இறுதி விடைக்குறிப்பை பெறும் விதம்: Online
இறுதி மதிப்பெண்ணை பெறும் விதம்: Online
Download Final Answer Key Link: Click Here
Download Final Mark Link: Click Here 
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles