16.1 C
New York
Saturday, May 18, 2024

Buy now

மதுரை காமராசர் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – பட்டதாரிகளுக்கான வாய்ப்பு || MKU Recruitment 2023!

மதுரை காமராசர் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – பட்டதாரிகளுக்கான வாய்ப்பு || MKU Recruitment 2023!

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (MK University) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Project Assistant பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

Project Assistant பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (MK University)
பணியின் பெயர்: Project Assistant
பணியிடங்கள்: 01 பணியிடம்
கல்வி தகுதி: Chemistry பாடப்பிரிவில் M.Sc Degree
வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: ரூ.10,000/- (ஒரு மாதத்திற்கு)
தேர்வு முறை: நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்பிக்க இறுதி நாள்: 10.07.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles