25 C
New York
Monday, April 29, 2024

Buy now

SSC MTS / Havaldar 2023 தேர்வு அறிவிப்பு வெளியீடு – 1,558 காலியிடங்கள் || SSC MTS / Havaldar 2023 Exam Notification Released!

SSC MTS / Havaldar 2023 தேர்வு அறிவிப்பு வெளியீடு – 1,558 காலியிடங்கள் || SSC MTS / Havaldar 2023 Exam Notification Released!

SSC என்னும் Staff Selection Commission ஆனது தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Multi Tasking Staff, Havaldar (CBIS & CBN) ஆகிய பணிகளுக்கான 1,558 காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் இன்று (30.06.2023) முதல் 21.07.2023 அன்று வரை பெறப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

SSC MTS / Havaldar 2023 பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்:  Staff Selection Commission (SSC)
பணியின் பெயர்: Multi Tasking Staff – 1198, Havaldar (CBIS & CBN) – 360
பணியிடங்கள்: 1,558 பணியிடங்கள்
கல்வி தகுதி: 10ம் வகுப்பு
வயது விவரம்: 01.08.2023 அன்றைய தேதியின் படி, 18 வயது முதல் 27 வயது வரை
வயது தளர்வு: 03 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை
ஊதியம்: Pay Matrix Level – 01 என்ற ஊதிய அளவின் படி
தேர்வு முறை: Computer Based Examination, Physical Efficiency Test, Physical Standard Test
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்ப கட்டணம்: SC / ST / ESM / Women / PWBD – விண்ணப்ப கட்டணம் கிடையாது, மற்ற நபர்களுக்கு – ரூ.100/-
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 30.06.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.07.2023
எழுத்து தேர்வு நடைபெற உள்ள நாள்: செப்டம்பர் 2023
Download Notification Link: Click Here 
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles