16.1 C
New York
Saturday, May 18, 2024

Buy now

ISRO INSPACE நிறுவனத்தில் Deputy Director வேலைவாய்ப்பு – ISRO INSPACE Recruitment 2023!

ISRO INSPACE நிறுவனத்தில் Deputy Director வேலைவாய்ப்பு – ISRO INSPACE Recruitment 2023!

Deputy Director, Assistant Director ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை ISRO நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் Indian National Space Promotion and Authorization Centre (ISRO INSPACE) ஆனது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாகவும், இப்பணிகளுக்கான காலியிடங்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Deputy / Assistant Director பணிகள் பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

ISRO – Indian National Space Promotion and Authorization Centre (ISRO INSPACE)
பதவியின் பெயர்:

Deputy Director, Assistant Director

காலியிடங்கள்:

07 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி:

Bachelor’s Degree, Master Degree, Doctoral Degree, M.Sc, BE, B.Tech, ME, M.Tech, Ph.D

விண்ணப்பிக்க தேவையான அனுபவம்:

அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Pay Matrix Level – 11, 12, 13, 13A என்ற ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
விண்ணப்பிக்க தேவையான வயது:

அதிகபட்சம் 56 வயது

வயது தளர்வு:

அறிவிப்பில் காணவும்
மாத சம்பளம்:

ISRO INSPACE நிறுவன விதிமுறைப்படி

தேர்ந்தெடுக்கப்படும் விதம்:

Deputation விதிமுறைப்படி
விண்ணப்பிக்கும் விதம்:

Offline

தபால் செய்ய வேண்டிய முகவரி:

அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க இறுதி நாள்:

07.08.2023

Download Notification & Application Link:

Click Here
Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles