11.5 C
New York
Sunday, May 5, 2024

Buy now

TNPSC தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – இறுதி விடைக்குறிப்பு வெளியீடு || TNPSC Inspector of Fisheries 2023 Final Answer Key Out!

TNPSC தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – இறுதி விடைக்குறிப்பு வெளியீடு || TNPSC Inspector of Fisheries 2023 Final Answer Key Out!

TNPSC என்னும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தமிழக மீன்வளத்துறையில் Inspector பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை 14.10.2022 அன்று வெளியிட்டது. இந்த பணிக்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தேர்வுகள் அனைத்தும் திட்டமிட்டபடி நடத்தப்பட்டு முடிவுகளும் வெளியிடப்பட்டது. தற்போது எழுத்துத் தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்பானது https://www.tnpsc.gov.in/ என்ற இணைய முகவரியில் இன்று (24.08.2023) வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC Inspector of Fisheries 2023 இறுதி விடைக்குறிப்பு குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
தேர்வின் பெயர்:

TNPS Inspector of Fisheries 2023

பணியின் பெயர்:

Inspector
காலிப்பணியிடங்கள்:

64 பணியிடங்கள்

அறிவிப்பு வெளியான நாள்:

14.10.2022
விண்ணப்ப பதிவு முடிவடைந்த நாள்:

12.11.2022

எழுத்துத் தேர்வு நடைபெற்ற நாள்:

08.02.2023
எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியான நாள்:

28.04.2023

நேர்காணல் நடைபெற்ற நாள்:

11.07.2023 முதல் 12.07.2023 வரை
நேர்காணல் முடிவு வெளியான நாள்:

12.07.2023

தற்காலிக விடைக்குறிப்பு வெளியான நாள்:

16.02.2023
இறுதி விடைக்குறிப்பு வெளியான நாள்:

24.08.2023

இறுதி விடைக்குறிப்பை பெறும் விதம்:

Online
Download Final Answer Key 2023 Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles