16.1 C
New York
Saturday, May 18, 2024

Buy now

ரூ.1,40,000/- மாத ஊதியத்தில் KIOCL நிறுவன வேலைவாய்ப்பு 2023 – 22 காலியிடங்கள் || KIOCL Recruitment 2023!

ரூ.1,40,000/- மாத ஊதியத்தில் KIOCL நிறுவன வேலைவாய்ப்பு 2023 – 22 காலியிடங்கள் || KIOCL Recruitment 2023!

Graduate Engineer Trainee பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை Kudremukh Iron Ore Company Limited (KIOCL) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Graduate Engineer Trainee பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Kudremukh Iron Ore Company Limited (KIOCL)
பதவியின் பெயர்:

Graduate Engineer Trainee

பணியிடங்கள்:

22 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி:

பணி சார்ந்த Engineering பாடப்பிரிவில் Degree

விண்ணப்பிக்க தேவையான வயது:

31.07.2023 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 27 வயது
வயது தளர்வு:

SC / ST – 05 ஆண்டுகள்,

OBC – 03 ஆண்டுகள்,

PWBD – 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை

மாத சம்பளம்:

ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை
தேர்வு செய்வதற்கான வழிமுறை:

Merit List, Interview

விண்ணப்பிப்பதற்கான வழிமுறை:

Online / Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி:

அறிவிப்பில் காணவும்

விண்ணப்ப கட்டணம்:

SC / ST / PWBD – விண்ணப்ப கட்டணம் கிடையாது,

மற்ற நபர்கள் – ரூ.1000/-

விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்:

30.08.2023

விண்ணப்பிக்க கடைசி நாள் (Online):

30.09.2023
விண்ணப்பிக்க கடைசி நாள் (Offline):

07.10.2023

Download Notification Link:

Click Here
Download Application Form Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles