16.1 C
New York
Saturday, May 18, 2024

Buy now

UIIC நிறுவனத்தில் 100 காலியிடங்கள் – Online விண்ணப்ப பதிவு ஆரம்பம் || UIIC Recruitment 2023!

UIIC நிறுவனத்தில் 100 காலியிடங்கள் – Online விண்ணப்ப பதிவு ஆரம்பம் || UIIC Recruitment 2023!

United India Insurance Company Limited (UIIC) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Administrative Officer (Scale I) பணிக்கான 100 காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

Administrative Officer பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

United India Insurance Company Limited (UIIC)
பதவியின் பெயர்:

Administrative Officer (Scale I)

மொத்த பணியிடங்கள்:

100 பணியிடங்கள்
கல்வி தகுதி:

பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, Master Degree, B.Com, CA, M.Com, MBBS, BAMS, BHMS, BE, B.Tech, ME, M.Tech

வயது விவரம்:

31.03.2023 அன்றைய தேதியின் படி, 21 வயது முதல் 30 வயது வரை
வயது தளர்வு:

03 வருடங்கள் முதல் 10 வருடங்கள் வரை

ஊதியம்:

ரூ.88,000/- (ஒரு மாதத்திற்கு)
தேர்ந்தெடுக்கப்படும் விதம்:

Online Written Exam, Interview

விண்ணப்பிக்கும் விதம்:

Online
விண்ணப்ப கட்டணம்:

SC / ST / PWBD / UIIC ஊழியர்கள் – ரூ.250/-,

 மற்ற நபர்கள் – ரூ.1000/-

விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்:

24.08.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்:

14.09.2023

Download Notification Link:

Click Here
Online Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles