11.5 C
New York
Sunday, May 5, 2024

Buy now

TNPSC Field Surveyor 2022 – 2023 தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – இறுதி விடைக்குறிப்பு வெளியீடு || TNPSC Field Surveyor Final Answer Key Out!

TNPSC Field Surveyor 2022 – 2023 தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – இறுதி விடைக்குறிப்பு வெளியீடு || TNPSC Field Surveyor Final Answer Key Out!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது Field Surveyor, Draftsman, Surveyor-cum-Assistant Draughtsman ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை 29.07.2022 அன்று வெளியிட்டது. இப்பணிகளுக்கான எழுத்துத் தேர்வானது 06.11.2022 அன்று திட்டமிட்டப்படி நடத்தப்பட்டு முடிவுகளும் வெளியிடப்பட்டது. தற்போது இத்தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

TNPSC Field Surveyor இறுதி விடைக்குறிப்பு பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
தேர்வின் பெயர்: TNPSC Field Surveyor 2022 – 2023
பணியின் பெயர்: Field Surveyor, Draftsman, Surveyor-cum-Assistant Draughtsman
காலியிடங்கள்: 1089 பணியிடங்கள்
அறிவிப்பு வெளியான நாள்: 29.07.2022
விண்ணப்ப பதிவு முடிவடைந்த நாள்: 27.08.2022
தேர்வு நடைபெற்ற நாள்: 06.11.2022
தேர்வு முடிவு வெளியான நாள்: 15.02.2023
சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்ற நாள்: 23.05.2023
தற்காலிக விடைக்குறிப்பு வெளியான நாள்: 14.11.2022
இறுதி விடைக்குறிப்பு வெளியான நாள்: 03.08.2023
இறுதி விடைக்குறிப்பை பெறும் விதம்:   Online
Download TNPSC Field Surveyor 2022 Final Answer Key Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles